Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

வீட்டில் இருந்து இணையதளம் வழியாக சம்பாதிக்க வழிகள்/Adsense for Tamil..Adsense account approve ?easy tips for adsense tamil

                                                                                                              Rajkumar-9944052501
என் தமிழையும் தமிழ் வெப்சைட்டயும்  புறக்கணிக்கும்  Google lin Adsense அனைவரும்  பெற ,என் முயற்சி தான் இந்த பதிப்பு ......
.
உலகத்துலயே மிக மிக நம்பிக்கையான வழி Google Adsense..
நம்பிக்கையா இருக்குறதுனால  கொஞ்சம் கஷ்டம்  ...Adsense nu சொன்னதும் அது Account approve   வாங்குறது பெரிய வேலை ,அதுலாம் அவ்வளவு சுலபம் இல்ல அப்டி இப்டி ஆயிரம் சொல்லுவாங்க ..but அது உண்மைதான் ..Adsense account approve வாங்குறது அவ்வளவு சுலபம் இல்ல ..ரொம்ப கஷ்டமான விசயமும் இல்ல ...என்ன குழப்பமா இருக்கா? ..இது மாதிரி கொஞ்சம் Google குழப்பினா நாமும் Adsense account ஈஸி யா  approve வாங்கிரலாம் ...



வாங்க Google  ல குழப்பலாம்

Apply to be a Chitika Publisher! (.ஒரு விசயத்த மட்டும் உறுதியா வச்சு கோங்க ...Google la குழப்பலாம் ஏமாத கூடாது ..ஏமாத்த முடியாது ..நாம தான் ஏமாறுவோம் )

1.Domain Name register for 2 years..இது 2 ku மேல இருந்தா நல்லது ...1 year இருக்கலாம் but ஓவர் ரிஸ்க் .Domain name(www.yourdomain.com)கண்டிப்பா உங்க Content ஏத்த மாதிரி வாங்குங்க ...carsales.com   வாங்கிட்டு ,panni kutti பத்தி எழுத கூடாது ..(no tamil content use only english


2. own content a எழுதி  post பண்ணுங்க .25-30 contents should be unique .please avoid copy paste.
   30 webpages இருக்கணும் .Contact us page la உங்க mail id (entha id nenga adsense use panna poringalo antha id iruntha romba nallathu)மற்றும் உங்க Address (Domain name register la  எந்த address இருக்கோ அந்த address)இருக்கணும்/.

3.Facebook like page register panni website la podunga minimum 100 likes vanki vachukonga...Facebook la wesite la nalla ulava vidunga ..minimum 5-8 websites la unga website links a pottu backlinks irukkanum.

4. Website la kandippa oru page user friendly ya iruntha nallathu ..ethavathu user eluthi post panra mathiri irukanum.

5.visitors ration daily .5-.7 % iincrease la irunthalae pothum....5 visitors irunthalum daily 5 constant a irunthu 8-10 avg irutha kandippa account approve agum...


6.after 6 months account ku apply pannunga ..mela sonna ellamae iruntha 3 or 4 time nenga apply pannum pothu kandippa account approve aeidum ...suppose agalana enakkku call pannunga nan innum sila valigal solran.99440 52501



  

அடுத்த நம்பிக்கையன தளம் Chitika இதும் கிட்ட தட்ட Adsense போல தான் ...உங்களுக்கு Ads வர ஆரம்பிச்சிட்டா பல வழிகளில் பணம் வரும் ..இதனை Signup செய்ய இங்கே கிளிக் செய்யவும் ...Apply to be a Chitika Publisher!
EASY ya பணம் சம்பாதிக்க வழி இருக்கும் பொது தெரிஞ்சுக்கிறது  நல்லது தானே ......