பழங்கள் வரங்கள்
****************
காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருள்கள் மலமாக வெளியேறும்.
இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும் தெம்பும் கிடைக்கும். பொதுவாக உணவு உண்டபிறகு பழம் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இதனைத் தவிர்க்க வேண்டும்.
உணவு உட்கொள்வதற்கு ஒருமணிநேரம் முன்பாகவோ பின்பாகவோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்ஸியில் அரைத்து ஜூஸôகக் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.
இது பழம் சாப்பிடுவதால் ஏற்படும் முழுப்பலனைத் தராது. பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஜூஸôக்கும் போது நமக்கு கிடைக்காமல் போய்விடும்.
அன்னாசி, திராட்சை, மாதுளம், கொய்யாப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, மாம்பழம், பலாப்பழம் போன்ற பழங்களில் நமது உடலுக்குத் தேவையான
ஊட்டச்சத்து மிகுந்த அளவில் இருக்கின்றது...