Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501

Online Job இலவச ஆலோசனைகளுக்கு--99440 52501
Online Job இலவச ஆலோசனைகளுக்கு

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!!

சிறுநீரக கோளாறை போக்கும் சுரைக்காய்!!


சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால் சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்ச்த்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.

சிறுநீரக கோளாறுகளுக்கு: சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

மலச்சிக்கள், அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.

நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

தலைவலி நீங்க: வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

உறக்கத்திற்கு: இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிபடுபவர்கள் சுரைக்காயின் சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி மஜாஜ் செய்து வர தூக்கம் கண்களை தழுவும்.

ஆண்மை பெருகுவதற்கு: சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன் விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு வந்தால் பலன் கிடைக்கும்.

அசதியை போக்க: உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம் கொண்டிருப்பதால் கர்ப்பிணிபெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.

new download ,songs download,all tamil and english songs download

new download ,songs download,all tamil and english songs download.

tamil songs download,

english songs

english movies 2013 free download.

action movies download in 2 or 3 minutes yes it can possible .

tamil and telugu movies list and songs

arrambam tamil movie free download .

jilla movie review.

arrambam tamil movie in online.songs download


10 Best Foods For Weight Loss

Top 10 stomach flattening foods:

Pistachios:
                         Pistachios with almond gives a great result in trimming down your belly.These are the one of the best nuts have it as  snacks to trim down your belly.They are high in protein,fiber and other essentials which helps to tone up the body.
Fish(salmon,mackerel):
                                 Salmon and mackerel both are omega 3 and 6 fatty acids which are crucial  in brain functions and makes you slimmer.If you want to tone up your tummy choose oily fish is a preferable one,because those are high in proteins.Salmon have better source of lean protein,for a better result grill (or) steam with a lemon and serve for a powerful belly flattening meal.
Dandelion:
                If you are looking to lose water weight in your body dandelion roots will help you,drink dandelion root tea or herbal tea which contain dandelion has ingredient.It will helps your kidneys to flush out excess fluids and sodium.
Tomatoes:
               Tomato is one of our best fat fighting food.Tomatoes are rich in antioxidants and helps lose weight.It will reduce the water retention and inflammation in the body.
(reversing leptinresistance).leptin is a protein which helps to control the appetite and metabolism of the body.
Cucumber:
              Cucumber came from melon family which has similar qualities of slimming properties.It reduces the bloating and water retention.For a powerful tummy flattening lunch make a salad of watercress,cucumber,mint etc.....
Peanuts:
             Not believe that peanuts will helps to lose weight ???.But it is true having small amount of peanuts between meals could stops you from over eating.Peanuts are rich in omega 3 fatty acids and fiber.peanuts are good for skin health.
Grape fruit:
                 Eating grape fruit(half of the fruit) before every meal or take 3 glasses of juice daily will help you to loose weight.(in 12 weeks more than 2 kgs).It reduces the insulin levels and convert calories into energy.
Artichoke:
                Artichokes are rich in fiber and helps to speed up the digestive process and relief from bloating in the abdomen.These recommended in the treatment of digestive disorders.(Irritable bowel syndrome).
Papaya: 
            It contains natural occurring enzymes which aid the digestion of protein.It also break down food quickly and helps in flattening your belly.
Brown rice:
                  If you are looking to lose weight and tone your belly.It contains a high supply of B vitamins,which helps you to burn calories quickly.

10 Tips to reduce weight naturally

Hi Friends Many of us wants to lose weight for a healthy life, For those here I am giving 10 Effective home remedies for reducing weight...


Obesity can risk your life so to keep good health we have to lose the weight...
1. Fruits & Vegetables: Fruits and Vegetables are low calorie foods, So over weight person should include these in their diet regularly...
2. Milk Products like butter, cheese and Meat also should be avoided because these foods are rich in fat
3. Spices like black pepper, cinnamon, dry ginger are good for losing weight, so include these spices in your diet.
4. Reduce the intake of salt because it is the important factor for gaining weight
5. Cabbage: When comes to say about cabbage, It is the most effective remedy to lose weight. This vegetable inhibits the conversion of sugar and carbohydrates into fat. So we should take cabbage in our diet. Beside this Cabbage have lots of benefits, It is a best Anti-Aging food.
6. Vegetables like bitter gourd and drumsticks are useful for losing weight
7. Honey is an effective home remedy for obesity. It mobilizes the extra deposited fat in the body and puts into circulation. It is better to take in the morning along with warm lemon water
8. Lemon Juice is the best remedy for losing weight, Take glass of lemon juice and sweetened with honey should be taken early morning on empty stomach gives good result.
9.  You must also include regular exercise in your daily routine to help enhance weight reduction.Measure the portions of your food every meal and make sure that the portions are small.
10. Exercise is the most important part in weight reduction plan. It helps to lose the calories which stored in the form of fat. Walking, Swimming, Rowing are the best parts in exercises to lose weight

How To Increase Your Height Naturally

Many people who are short were desperately trying to increase their height. Many are often go for various chemical products. The best ways to increase the height naturally were exercise and having super food which helps to increase the height. The combination of exercises and healthy diet is most important to increase the height. Usually After 21, Growth is usually stopped. Those who are below 21 and trying to increase their height, For those here we list the best natural ways.



1. Skipping : Skipping helps to increase the blood circulation and helps the body muscles grow. It is one of the simple exercise to increase our height.

2. Milk : The 3 nutrients; Proteins, Vitamin D and Calcium in the milk helps to grow tall.

3. Coral Calcium : Coral Calcium is the purest form of calcium which is derived from the sea corals. It helps to increase the growth as well as bone density.

4. Leg Kicking : It is also the best exercise that helps the lower parts of legs grow. It is a vital warm up exercise in Martial Arts.

5. Soyabean : Soyabeans are rich in proteins. It boosts the growth of muscles.

6. Vertical Stretch : Stand straight on your toes and raise your hands over your head and then stretch as far as you can. It will helps to stretch the body muscles and grow.

7. Animal Proteins : Chicken, Beef etc like this animal proteins helps to grow the muscles. This is the best source of raw proteins which are required for muscular growth.

8. Cobra Pose of yoga : This is the action which resembles the snake raising its head. Lie flat on your chest on the floor and then lift up your upper portion of the body to fullest. This helps your upper muscles of the body stretch and grow longer.

9. Eggs : Calcium, Proteins, Vitamin D are abundant in Eggs. This 3 nutrients helps you grow taller.

10. Vertical Hanging : Holding and Hanging from Vertical bars helps to increase the height. If you do this at a younger age, then your spinal cord and vertebral column will grow.

இதயம் வலுவாக



* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

* பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

* வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்.

* முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.

* அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்....
குழந்தைகளிடம்
**************

தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழர்’ என்பது நமது சமுதாயத்தில் வெறும் பழமொழி அளவில் மட்டுமே இருக்கிறது. பிள்ளைகளைப் பொறுத்தவரை ‘இதையெல்லாம் பெற்றோரிடம் கேட்கலாம்... இதையெல்லாம் கேட்கக் கூடாது’ என்கிற வேறுபாடு களோ, தயக்கங்களோ இருக்காது. அவர்களுக்குத் தேவை விளக்கம் அல்லது பதில். பெற்றோருக்குத்தான் பயமும் பதைபதைப்பும்... ‘முளைச்சு மூணு இலை விடலை... அதுக்குள்ள பேச்சைப் பாரு...’ என்றோ, ‘வயசுக்கேத்தபடி பேசணும்’ என்றோ பிள்ளைகளின் வாய்க்குப் பூ ட்டு போட்டு விடுவோம். அதிலும் குறிப்பாக காதல், செக்ஸ் பற்றியெல்லாம் பிள்ளைகள் வாயைத் திறந்தால் போதும், பெரும்பா லான பெற்றோருக்கு அடி வயிறு பிசையும்.

உங்கள் குழந்தைகளுக்கு காதல் பற்றி, உறவுகள் பற்றி, உடலுறவு பற்றியெல்லாம் ஆயிரமாயிரம் கேள்விகள் இருக்கும். அவற்றைப் பற் றிய சந்தேகங்களுக்கு விளக்கம் தேடி அவர்கள் நாடும் நபர்கள் பெற்றோராக இருக்கும்படி நடந்து கொள்வது அவசியம். அதற்கு முன்னோடியாக அவர்கள் இளம் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களைப்பற்றி (உடற்கூறு உள்பட) எந்தவித அச்சமும் இன்றி உங்களுடன் உரையாடும் வகையில் பார்த்துக்கொள்வது அவசியம்.

உங்கள் டீன் பிள்ளைகள் தன் உடல் பற்றியோ, எதிர்பாலினத்தாரின் உடலமைப்பு பற்றியோ, செக்ஸ் பற்றியோ ஏதேனும் கேள்வியு டன் உங்களிடம் வந்தால் உடனே பதைபதைக்காதீர்கள். பேச்சை மாற்றாதீர்கள். ‘வயசுக்கு மீறிப் பேசாதே’ எனக் கண்டிக்காதீர்கள். பொய்யான பதிலையும் தராதீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் பிள்ளைகளிடம் அவர்களது சந்தேகம் குறி த்த பேச்சைத் தொடருங்கள். நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

அத்தகைய உரையாடலைத் தொடங்கும் முன் நீங்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டியதும் அவசியம். செக்ஸ் ரீதி யாக ஆரோக்கியமாக இருப்பதைப் பற்றி பள்ளியில் படிக்கிற உங்கள் டீன் ஏஜ் பிள்ளையிடம் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா?

உங்களுடைய டீன் ஏஜில் நீங்கள் சந்தித்த முதல் காதல் பற்றி உங்கள் பிள்ளையிடம் பேசியிருக்கிறீர்களா? அதைப் பற்றி இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

எதிர்பாலினத்தாரிடம் உங்களுக்கு டீன் ஏஜில் ஏற்பட்ட முதல் உறவு பற்றிப் பேசியிருக்கிறீர்களா? எதிர்பாலினத்தாரிடம் உங்கள் பிள்ளை உறவு கொள்ள முனையும் போது அதற்கான எல்லை என்ன என்பதை யார், எப்படி முடிவு செய்கிறார்கள்? விளைவுகளுக்கு யார் பொறுப்பு என விளக்கியிருக்கிறீர்களா? டீன் ஏஜில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படக்கூடிய செக்ஸ் உணர்வுகளின் உந்து தல் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது என்பது பற்றிய உங்கள் கருத்து?

பெண் குழந்தைகளாக இருந்தால் திருமணத்துக்கு முன் கருத்தடை மாத்திரை உபயோகிக்கிற கலாசாரம் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? பாதுகாப்பான உடலுறவு பற்றி உரையாடுவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த விஷயங்களில் எல்லாம் உங்களுக்குத் தெளி வான கருத்து இருக்குமேயானால் செக்ஸ் மற்றும் உறவு முறை குறித்த உங்கள் பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும் சுல பமாக இருக்கும். இல்லையென்றால் முதலில் இந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துத் தெளிவடைவது முக்கியம்.

அந்தப் பேச்சை எப்படித் தொடங்குவது என்பதில் உங்களுக்குத் தயக்கமிருந்தால் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் அப்படி யொரு காட்சி வரும்போது அதையே உங்கள் உரையாடலுக்கான ஆரம்பமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த விஷயங்கள் பற் றிய உங்கள் கருத்துகளைத் தெளிவாகவும் உறுதியாகவும் உங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்வது முக்கியம். ஒருவேளை உங் களுக்கே அந்த விஷயங்களில் தெளிவின்றி இருந்தாலும் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து அதைப் பற்றி தெளிவடையும் ஆராய்ச்சியில் ஈடுபடுங்கள்.

அப்படிப் பேசும் போது லெக்சர் அடிக்கிற தொனியில் நீங்கள் நினைப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் பிள்ளைகள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறியுங்கள். அந்த விஷயங்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்றும், என்ன நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள். மேலும் அவர்களுக்கு எந்த நோக்கில் ஆர்வம் இருக்கிறதோ அந்த நோக்கில் பேச்சைத் தொடருங்கள். அப்போதுதான் அவர்கள் ஏதேனும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் உங்களால் சரிப்படுத்த முடியும். நீங்கள் விவாதிக்கிற விஷ யங்கள் குறித்து அவர்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் உண்டா என்பதையும் கேட்டறியுங்கள்.

உறவுகள் குறித்தும், உறவுகளுக்கு இடையிலான நெருக்கம் குறித்தும் குழந்தைகளிடம் மிக சீக்கிரமே பேச ஆரம்பிக்கலாம் பெற்றோர் களே. அவ்வாறு ஒளிவு மறைவின்றி உறையாடுவது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு அவசியம். மேலும் ஒரே ஒரு முறை மட்டும் அதைப் பற்றி பேசி விட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள். அந்தப் பேச்சு அப்படியே அவர்களது விடலைப் பருவம் முடியும் வரை தொடர வேண்டும். இது ஆண், பெண் குழந்தைகள் என இருவருக்கும் பொருந்தும். அதே போல அம்மாக்களுக்கும் அப்பாக்களுக் கும் பொருந்தும். எல்லாக் குழந்தைகளும் இவ்விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம்.

அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் இவ்விஷயங்களைப் பற்றி அவ்வப்போது அவர்களிடம் உரையாடினால் அவர்கள் தவறான தகவலை பெற்றுவிடுவார்களோ என அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் மறுபடி யும் பேசும்போது அந்தத் தவறுகளை சரி செய்யலாம். நாளை அவர்கள் இதே விஷயங்களில் தவறு செய்வதையும் தவிர்க்கக்கூடும். இன்று இந்த விஷயங்களைப் பற்றிப் பேச எத்தனையோ புத்தகங்களும் வீடியோக்களும் கூட வந்து விட்டன.

அவற்றைக் கையாள்வதில் உங்களுடைய அறியாமை கூச்சமாக வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். செக்ஸ் என்கிற விஷயத் துக்கான முழுமையான அர்த்தம் உணர உங்கள் பிள்ளைகளுக்கு நிறைய உதவி தேவை. தனது உடலின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இயங்குகிறது எனப் புரிந்து கொள்ளவும் அது முக்கியம். காதலுக்கும் காமத்துக்குமான அர்த்தத்தை விளக்குவதுடன் இரண்டுக்குமான வித்தியாசத்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.

உதாரணத்துக்கு இப்படியெல்லாம் பேசலாம்...

பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு செக்ஸ் அனுபவத்துக்கான வயசு பத்தாது. அந்த வயசுல அவங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை ன்னு நினைக்கிறேன். ரிஸ்க்கும் அதிகம். நீ என்ன நினைக்கிறே?

நம்ம பாரம்பரியமும் கலாசாரமும் கல்யாணத்துக்குப் பிறகான அன்போட வெளிப்பாடுதான் உடலுறவுன்னு சொல்லுது. அதைப்பற்றி உன்னோட கருத்து என்ன?

செக்ஸை பத்திப் பேசறதோ, நினைக்கிறதோ தப்பில்லை. அது எல்லை மீறி அந்த வயசுல கர்ப்பமாகிறதோ, அந்த வயசுப் பெண்ணை கர்ப்பமாக்கறதோ ரொம்பத் தப்பு.

சில நேரங்கள்ல செக்ஸ் உணர்வுகள் அதீதமா தலைதூக்கலாம். அது சகஜம்தான். ஆனா, அதை எப்படிக் கட்டுப்படுத்தறதுங்கிறதைத் தெரிஞ்சுவச்சுக்கணும். ‘நோ’ சொல்லத் தெரிஞ்சுக்கணும்.

‘டீன்ஏஜ்லயே ஒரு குழந்தைக்கு அப்பாவாகறதால ஒருத்தன் பெரிய மனுஷனாயிட முடியாது. அது அதுக்குன்னு ஒரு வயசும் கால மும் இருக்கு. அது வரைக்கும் பொறுமை காக்கிறதுதான் புத்திசாலித்தனம்’ என ஆண் குழந்தைகளுக்கும்...

‘அன்பை நிரூபிக்கிறதாகவோ காதலைத் தக்க வைத்துக் கொள்ளவோ உடலுறவுதான் தீர்வுங்கிற எண்ணம் வேண்டாம். செக்ஸ் உறவு மூலமாதான் உங்க காதலை நிரூபிக்கணும்னு காதலன் வற்புறுத்தினா அதை விட்டு விலகறதுதான் உங்களுக்குப் பாதுகாப்பானது’ என பெண் குழந்தைகளுக்கும் தனித்தனியே புரிய வைக்கலாம்.

கடைசியாக ஒரு விஷயம்...

பிள்ளைகளிடம் உடலுறவு பற்றிப் பேசுவதாலேயே அவர்கள் அந்த விஷயத்தில் ஆர்வமாகி விடுவார்களோ என்கிற பயம் வேண்டாம். உங்களைத் தவிர வேறு யார் அவர்களுக்கு அவற்றையெல்லாம் மிகச் சரியாக போதித்து விடுவார்கள்!

கத்தரிக்காய் கத்தரிக்காய் கத்தரிக்காய்

பயன் அறிந்து சாப்பிடுவோம்: கத்தரிக்காய்
**************************************


இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று.... கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் பார்க்கவிருப்பது கத்தரிக்காய்.

கத்தரிக்காய்

என்ன சத்துகள் இருக்கு: தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது : ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல: சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்: கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். நீல நிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கருத்தடை அறுவை சிகிச்சை

கருத்தடை அறுவை சிகிச்சைக்குப் பிறகும் கருத்தரிக்கலாம்...


பத்து மாதம்சுமந்து பெற்றெடுத்த குழந்தையைப் பறி கொடுத்து நிற்கிற சோகம், எந்தத் தாய்க்கும் நகர வேதனையே. அதிலும் அது ஒரே குழந்தையாக இருந்து, ஓரு குழந்தை போதும் என்கிற முடிவில் குடும்பக் கட்டுப்பாடும் செய்துவிட்ட பெண்களின் நிலை சோகத்தின் உச்சம். இருந்த குழந்தையும் போயாச்சு இன்னொரு குழந்தைக்கும் வழியில்லை என்கிற நிலையில் அவர்களது நிலை?

குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகும் குழந்தை பிறக்க வழி செய்யும் வசதி மருத்துவத்தில் உண்டு என்கிறார் பிரபல மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். டியூபோபிளாஸ்டி எனப்படுகிற அந்த அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

கர்ப்பப்பைக்கும் பக்கத்துல உள்ள குழாய்லதான் கருமுட்டையும், உயிரணுக்களும் சந்திக்கும். குழந்தை வேண்டாம்னு முடிவு பண்றவங்களுக்கு, இந்த பாதையை வெட்டிட்டா, அந்த சந்திப்பு நிகழாது. கருமுட்டை உற்பத்தி இருக்கும். ஆனா அது உயிரணுக்களை சந்திக்க வாய்ப்பில்லாம, கர்ப்பம் தரிக்காது. இதைத்தான் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைனு சொல்றோம்.

இதை பண்ணின பிறகு சில பெண்களுக்கு துரதிர்ஷ்டவசமா, முதல் குழந்தை இறந்து போகலாம். இன்னொரு குழந்தை வேணும்னு நினைக்கிறவங்களுக்கு வெட்டப்பட்ட குழாய்களை மறுபடி சேர்த்து தைக்கிறதுத்தான் டியூபோபிளாஸ்டினு பேர் குடும்பக் கட்டுப்பாடு அறுவைக்குப் பிறகு அந்தக் குழாய்களோட நீளம் ஒரளவு குறையும். போதுமான நீளம் இருக்கிற பட்சத்துல டியூபோபிளாஸ்டி சிகிச்சை சாத்தியம்.

முன்னலாம் வயிற்றை கிழிச்சி பெரிய ஆபரேஷனா பண்ணிட்டிருந்த இந்த சிகிச்சையை இன்னிக்கு வயிற்ற கிழிக்காம லேப்ராஸ்கோப் முறைலயே பண்ணிடலாம். மறுபடி இணைச்சு தைக்கப்பட்ட குழாய்கள் சரியா இயங்குதானு சரி பார்க்க, அதுக்குள்ள ஒரு விதமான 'டை' மாதிரியான திரவத்தைச் செலுத்திப் பார்ப்போம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாசம் பொறுத்திருந்து அடுத்தடுத்த மாசங்கள்ல அவங்க கருத்தரிக்க முயற்சிக்கலாம்.

கருமுட்டை உற்பத்தி நல்லா இருக்கிற வயசு வரை இந்த சிகிச்சை பலன் தரும். அதே சமயம் இது 100 சதவீதம் பலனளிக்கக் கூடியதுனு சொல்ல முடியாது. குழாய்களோட செயல்திறன்ல கோளாறு இருந்தாலோ, அதுக்குள்ள தொற்று ஏற்பட்டிருந்தாலோ இந்த சிகிச்சை பலன் தராமப் போகலாம். டியூபோபிளாஸ்டி முறைல குழந்தை பெற முடியாதவங்க டெஸ்ட் டியூப் முறை பலன் தரும்

குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

'தாயின் பேச்சு' குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்
************************************************

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் என நம்புகின்றனர்.

ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த 3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.

அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி தெரிவித்தனர். மேலும், மீன், மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின், பெயர்களை கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு கொடுத்தாலே போதும், குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்...

நெஞ்சு எரிச்சல் ஏன்?

நெஞ்சு எரிச்சல் ஏன்?



வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம்.

கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சமைக்காத உணவுகளை உண்ணுதல் போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். பொதுவாக, நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுவதை சாப்பாட்டிற்கு பின் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

இதனை தடுக்க நாம் சில வழிகளை கையாளலாம். முதலில், அதிகமாக இந்த பிரச்னைகளை உடையவர்கள் மூன்று வேளைகள் அதிகமாக உண்பதை விட, சிறு சிறு அளவில் அவ்வப்போது உணவை உட்கொள்ளலாம். காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ள அரிசி மற்றும் பிரட் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால் அதிகமாக உண்ண கூடாது. காபி, டீ, பியர், வைன் போன்றவை அமிலம் சுரப்பதை துõண்டுவதால் இவற்றை அதிகம் குடிக்க கூடாது. துõங்கும்முன் பால் குடிப்பது அமிலச் சுரப்பை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது.

வாசனை பொருட்கள் அதிகமுள்ள உணவு, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம். அழுத்தத்தை தவிர்த்து, வாழ்க்கை முறையை மாற்றுதல் நெஞ்சு எரிச்சலை குறைக்க உதவும். சாப்பிட்ட உடனே படுக்கைக்கு செல்ல கூடாது. அதிக எடையும் நெஞ்சு எரிச்சலை துõண்டுவதால், எடையை குறைக்கலாம்.

உணவிற்கிடையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலன் தரும். வாழைப்பழத்தில் சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோசுடன் நார் சத்தும் உள்ளதால் நன்மையை தருகிறது. அதிகமாக சாப்பிட்ட பிறகு உங்கள் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால் அதிக அமிலம் சுரந்திருப்பதை அறியலாம். இதனால் ஆபத்தான வயிற்று புண்களும், ஈஸோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிக கவனம் தேவை. ..

டெஸ்ட் டியூப்

குழந்தையின்மை சிகிச்சைகளில் கடைசித் தீர்வாக டெஸ்ட் டியூப் எனப்படுகிற சோதனைக் குழாய் முறை செய்யப்படுகிறது. ஆனால், அதுவுமே எல்லோருக்கும் வெற்றியைத் தருவதில்லை. கருமுட்டையை வளரச் செய்து, கண்காணித்து, கடைசிக் கட்டமாக கருப்பையினுள் செலுத்தும் போது, சின்னதாக ஒரு சிக்கல் வந்தாலும், ஒட்டுமொத்த முயற்சியும் தோல்விதான்....

35, 40 வயதுக்கு மேல் பெரும்பாலும் பெண்களின் கர்ப்பப் பை வாய் கடினமாகி விடுகிறது. கருவை உள்ளே செலுத்த முடியாத நிலை உண்டாகிறது. ரத்தப் போக்கு ஏற்படுகிறது. முன்பெல்லாம் இந்தப் பிரச்னைக்கு, அதாவது இறுகிப் போன கர்ப்பப் பை வாயைத் திறக்க, ‘மெட்டல் டைலேட்டர்’ உபயோகிப்பார்கள். மிகச் சிறிய அளவு முதல் கொறடு அளவு வரை, வேறு வேறு அளவுகளில் இதற்கென பிரத்யேக கருவிகள் வைத்திருப்பார்கள். அதை வைத்து, கர்ப்பப் பை வாயைத் திறக்கச் செய்கிற அந்த சிகிச்சை, முழுப்பலன் தரவில்லை.

90 நொடிகளுக்குள் கருவை, கர்ப்பப் பைக்குள் செலுத்தியாக வேண்டும் என்கிற நிலையில், மெட்டல் டைலேட்டர் முறையில், திறந்து கொண்ட வாயானது, சட்டென மறுபடி மூடிக் கொண்டு விடும். முந்தைய எல்லாக் கட்டங்களிலும் சிறப்பாக செய்துவிட்டு, சிகிச்சையின் கடைசிக்கட்டமான இந்த இடத்தில் கோட்டை விட வேண்டியிருக்கும். கருவை உள்ளேயே செலுத்த முடியாமலோ, அப்படியே செலுத்தினாலும், பாதியிலேயே நின்று கொள்ளும். ரத்தப் போக்கு அதிகமாகலாம்.

இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?

‘ஹிஸ்ட்ரோஸ்கோப்பிக் ஷேவிங் ஆஃப் செர்விகலோஸ்’ எனப்படுகிற முறையில், மேலே சொன்ன அத்தனை சிரமங்களும் களையப்படுகின்றன. பொதுவாகவே ஒரு பெண்ணுக்கு அடுத்த மாதம் சோதனைக் குழாய் முறையை முயற்சி செய்யப் போவதாக ஒரு மருத்துவர் முடிவெடுத்தால், முதல் மாதமே ‘ட்ரையல் டிரான்ஸ்ஃபர்’ என ஒன்று செய்வார். குறிப்பாக கர்ப்பப் பை வாய் இறுகிப் போன பெண்களுக்கு மாத்திரைகள் கொடுத்து, கர்ப்பப் பை வாயைத் திறக்கச் செய்து, ‘ஹிஸ்ட்ரோஸ்கோப்பி’ மூலம் பிரச்னைக்குரிய இடங்களை ஆராய்வார்கள். தேவைப்பட்டால் கர்ப்பப் பை வாய் சுவரை லேசாகச் சுரண்டி எடுத்துவிடுவார்கள்.

இம்முறையில் கர்ப்பப் பை பாதையில் ஏதேனும் அடைப்பிருக்கிறதா, கருவைச் செலுத்தினால் பாதியில் நின்று விடுமா, ரத்தப் போக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துப் பதிவு செய்து கொள்வார்கள். அடுத்த மாதம் சோதனைக் குழாய் சிகிச்சையை செயல்படுத்தும் போது, இந்தத் தகவல்கள் கை கொடுக்கும். தடங்கல் இன்றி, சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்புகளையும் இது அதிகரிக்கும்....

சர்க்கரை நோய்


சர்க்கரை நோய் என்றால் என்ன?

நமக்கு சக்தியை தருவது குளுக்கோஸ் என்கிற சர்க்கரை சத்து. எந்த உணவு சாப்பிட்டாலும் குளுக்கோஸ் இயக்க சக்தியாக மாற்றி ரத்தத்தின் வழியாக எல்லா உறுப்புகளில் இருக்கும் செல்களுக்கும் எடுத்து செல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அப்படியே எடுத்து பயன்படுத்தி கொள்ள பல உறுப்புகளுக்கு தெரிவதில்லை. இதற்கு இன்சுலின் என்ற ஒரு இயக்குநீர்(ஹார்மோன்) தேவைப்படுகிறது.

அதாவது இன்சுலின் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலினை உற்பத்தி செய்வது பான்கிரியாஸ் என்ற கணையச் சுரப்பி, குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அந்த சுரப்பியில் இருக்கும் பீட்டா செல்கள் ஆகும். இன்சுலின் உற்பத்தி உடலில் சீராக நடைபெறும்போது எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

ரத்தத்தில் சர்க்கரை அளவும் 80-120 மில்லி கிராம் அளவுக்குள் இருக்கிறது. ஆனால் இன்சுலின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும்போது உடல் உறுப்புகளின் செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி கொள்ளாமல் உடல் இயக்கத்துக்கு போதிய சக்தி கிடைக்காமல் போகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை கூடுகிறது. ரத்த தில் ஒரு குறிப்பிட்ட அளவை சர்க்கரை தாண்டும்போது கூடுதல் சர்க்கரையை வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந் தம் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை தடுக்கிறேன் என்று சிறுநீரகம், உடல் தேவைக்கு அதிகமாகவே சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுகிறது. இந்த நிலை நீடிக்கும்போது உடலில் பல செல்கள் செயலிழந்து விடுகின்றன. இதனால் தான் சர்க்கரை நோயாளிக்கு களைப்பும், அசதியும் அதிக தண்ணீர் தாகமும் ஏற்படுகின்றது. சிறுநீர் மூலம் சக்தியை இழப்பதால் நீர் இழப்பு என்பது நீரழிவு நோய் ஆயிற்று.

health tips



சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய,அமெரிக்கவிஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்..

கண்சிவந்தால்...... படிப்பு கெடும்....




ஸ்கூல் பிள்ளைங்களுக்கு திடீர்னு ஏதோ பார்வைக் கோளாறுனு கண் டாக்டர் கிட்ட கூட்டிட்டு வருவாங்க. அப்படி வரும்போது தான் கெரட்டோகோனஸ்'னு சொல்கிறோம். பிறப்புலேயே குழந்தையோட கருவிழி பலமில்லாம இருக்கும். வளர, வளர அதோட வடிவம் கிராஸா மாறும். பவர் அதிகமாகும்.

அலர்ஜியா இருக்குமோனு அவங்களாவே தப்பா நினைச்சுட்டு, அந்தப் பிரச்சனையை அலட்சியப்படுத்துவாங்க. கண்கள்ல அரிப்போ, சிவப்போ, இருந்தா கண்களைப் போட்டு கசக்காம சுத்தமான குளிர்ந்த தண்ணீர்ல கழுவிட்டு தாமதிக்காம கண் மருத்துவரைப் பார்த்தா, அவங்க கார்னியல் டோபோகிராஃபிங்கிற டெஸ்ட் முலமா, கெரட்டோகோனாஸ் பாதிப்பை உறுதி செய்வாங்க

இந்தப் பிரச்சனையை ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்து விட்டால் சிகிச்சையும் சுலபம்

முதல் கட்டமா இருந்தா, கண்ணாடி போடறது மூலமா சரி பண்ணலாம். அதுக்கடுத்த கட்டம்னா, கான்டாக்ட் லென்ஸ் பரிந்துரைக்கப்படும். ஆரம்பக்கட்ட சிகிச்சைல ரிபோஃப்ளேவின் கலந்த கண்களுக்கான ஸ்பெஷல் டிராப்ஸ் போட்டு குறிப்பிட்ட அலைவரிசையில பிரத்யோக லைட்டை செலுத்தி

கடைசி கட்டம்னா கார்னியல் டிரான்ஸ்பிளான்ட்டுனு சொல்லப்படற விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம்....

Arambam songs free download-

Arambam songs free download-
Arambam songs

Arambam songs ajith

arambam tamil movie 2013

arambam full songs

arambam music
f free download tamil songs

earn money

tamil new songs 

Aarambam



Cast: Ajith, Arya, Nayantara

Musice: Yuvan Shankar Raja

Director : Vishnuvardhan
 

http://tamilmp3free.com/?v=Aarambam


1. Adadada Arrambame
Singer: Shankar Mahadevan / Lyrics: Pa.Vijay
2. En Fuse Poche
Singers: Karthik, Ramya NSK / Lyrics: Pa.Vijay
3. Hare Raama
Singers: Shakthishree Gopalan, Tanvi Shah / Lyrics: Pa.Vijay
4. Melala Veddikuthu
Singers: Vijay Yesudas, Ranjith, Shweta Mohan / Lyrics: Pa.Vijay
5. Stylish Thamizhachi
Singers: M.M.Manasi,Rubba Bend,Psycho Unit / Lyrics: Pa.Vijay

Lack of sleep:?

Extra calories are may not be the cause of weight gain.They are some stunning facts behind gaining weight,by having proper food and physical activities.So many people thought we are following perfect diet and doing physical activities daily such as exercise,gymnasium,jogging etc..Generally cause of weight gains will occur when you eat heavy calorie food everyday.There are some unbelievable mistakes we are doing in our daily life that are leads you to cause more weight gain.


The reasons behind it are:

Lack of sleep:
             Some research proves that lack of sleep can cause of weight gain.when you have lack of sleep it leads to changes in hormones which increases hunger and appetite.
Stress:
       Stress causes your body into trouble mode.The body get slow down and store fat.Stress hormones secreted and increases in appetite.we may prefer high calorie food in time of stress.


Hypothyroidism:
               The butterfly shaped gland in front of the neck
not making enough thyroid hormones it causes to metabolism slows down.probably you feel tired cold weak and gaining weight.

Cushing syndrome:
                 Quite common symptom of cushing syndrome is weight gaining.A condition which you are exposed too much of the adrenal cortex hormone(active in carbohydrate and protein metabolism).Cushing syndrome mainly occur if you take steroids for asthma,lupus etc..If the adrenal gland produces too much hormones weight gain around the face,neck,and waist.

Quitting Smoking:
                 The people who quit smoking are gaining weight less than 4.75kg(10 pounds).Why because in cigarettes nicotine is present  by quitting smoking nicotine will get reduce without nicotine you may feel hungry and eat more(this feeling should go away after several weeks).Experiences a reduce in your metabolism you take heavy fatty foods,high sugar-snacks,alcohol,etc...

Television:
           Continues watching of television cause of weight gain.While watching television we may take calories by eating actually we don't need it such as chips,butter cookies,chocolates etc..so please avoid heavy calorie food and eat fruits,vegetables while watching television is better way to reduce weight rather than gaining weight by consuming high calorie food.

some important tips to follow by men&women in their daily life:

  • During pregnancy women have to consume more calories it is enough of 300 calories more for healthy women.
  • Consume enough food.
  • Don't eat low-fat foods(printed on the products available at supermarkets) these have contain more calories than normal food.
  • Consume fiber food it helps in maintaining a healthy weight.
  • Not all fatty acids are bad for you.some are contain in flaxseed oil,it helps in maintain metabolism.
  • Don't prefer birth control pill.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி!


விட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.

சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.

உடல் எடை குறைய:

உடல் எடை குறைய:
1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.
4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.
6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.
7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.
8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.
9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).
10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.
11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.
13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.

health tips

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,'' தேவையான பொருட்கள்: ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம். செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். மருத்துவ பயன்கள்: வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.